எம்மைப் பற்றி

நம் மக்களின் குரலை உலகறியச் செய்வோம்!

--------

Image

மலையக மண்ணில் இருந்து நம் மக்களின் நமக்கான உரிமைக் குரலாய், தரணியெங்கும் 24 மணி நேரமும் இசையுடன் தரமான நிகழ்ச்சிகளை படைத்தது. மக்களின் நெஞ்சத்தை வென்ற இணையதள தமிழ் HD வானொலி மலையகம்FM இப்பொழுது இணையத்தினூடாக www.radio.malaiyagam.lk

www.malayagam.lk இணையதளத்தின் மற்றுமோர் படைப்பாகும்.